female
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுfemale
- பெண்பால்
- பெண்
- பெடை விலங்கு
- (பெ.) பெண்பாலுக்குரிய
- தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய
- சூலகத்தையுடைய
- கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற
- பெண்பாலலருக்குரிய
- குறைந்த ஆற்றல் வாய்ந்த
- செறிவு குறைந்த
- கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---female--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்