ஆங்கிலம் தொகு

பலுக்கல்

ferrite

  • இயற்பியல். ஃபெரைட்டு
  • பொறியியல். ஃபொரைடு; பெரைற்று
  • மாழையியல். பெரைற்று
  • வேதியியல். ஃபெரைட்; பெரைற்று

விளக்கம் தொகு

  • இரும்பு மற்றும் நிக்கல், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற பிற உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் காந்தத் தன்மை வாய்ந்த பொருள். கம்பிச் சுருள்களுக்கான ஃபெரைட்டு உட்புரி தயாரிக்கப் பயன்படுகிறது. இக்கலப்புலோகத்தால் உருவாக்கப்படும் காந்த உள்ளகத் தண்டுகளில் சுழிப்பு மின்னோட்ட ஆற்றலழிவு மிகக் குறைவுள்ளதாக இருக்கும். எனவே மிகு அதிர்வெண் மின்சுற்றுகளில் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ferrite
"https://ta.wiktionary.org/w/index.php?title=ferrite&oldid=1560830" இலிருந்து மீள்விக்கப்பட்டது