fertilization
ஆங்கிலம்
தொகுfertilization
- கருவுறச் செய்தல்
- கருத்தரிப்பு; கருத்தரித்தல்; கருக்கட்டல்; கருவுறல்; கருவுறுதல்
- உரமிடுதல்
- வளமாக்கல்
விளக்கம்
தொகு- ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +