fiction
ஆங்கிலம்
தொகுfiction, .
- கட்டுக்கதை
- புதினம்
- புனைவு, புனைகதை
பயன்பாடு
- science fiction - அறிவியல் புனைவு
- அறிவியல்புனைவு குறித்தும் எனக்கான ஒரு புரிதல் உள்ளது. அறிவியல்புனைகதைகள் என்பவை ஒரு வழக்கமான திகில் கதை அல்லது துப்பறியும் கதையில் சில அறிவியல்கூறுகளை கலந்துகொள்வன என்ற அளவிலேயே தமிழில் நம்மால் இதுவரை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது (நமது அறிவியலும் நமது புனைகதையும், ஜெயமோகன்)