ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • fields, பெயர்ச்சொல்.
  1. வயல்கள்
  2. களங்கள்
  • fields, வினைச்சொல்.
  1. பந்து கொண்டு விளையாடும் விளையாட்டில் பந்தைத் தடுத்துப் பிடித்தல்
  2. பந்து கொண்டு விளையாடும் விளையாட்டில் மட்டைப் பிடிக்கும் அணிக்கு எதிராகப் பந்தை எறிந்து விளையாடுதல்
  3. விளையாட்டில் வீரர்களை களமிறக்குதல்
  4. கேள்வியை எதிர்கொள்ளுதல்

விளக்கம்

தொகு
  1. field என்பதன் பன்மை.
  2. field என்பதன் நிகழ்கால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---fields--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fields&oldid=1561130" இலிருந்து மீள்விக்கப்பட்டது