fieldwork
பொருள்
(பெ)
- களப்பணி - ஆய்வகம், அலுவலகம் முதலியவற்றுக்கு வெளியே செய்யும் ஆராய்ச்சி, கணக்கெடுப்பு, சேவை முதலியன
- வயல்வெளி வேலை
- Education should require fieldwork so that students gain practical knowledge - மாணவர்கள் அனுபவ ஞானம் பெறும் வகையில் கல்வியில் களப்பணியை அவசியமாக்க வேண்டும்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }