பொருள்

fifth wheel

  1. ஐந்தாம் சக்கரம்
  2. தேவையற்ற; பயன்படாத
விளக்கம்
  1. நான்கு சக்கர ஊர்திகளில், ஐந்தாவது சக்கரம் தேவையற்றது என்பது போல பயன்படாத ஒரு பொருள்
பயன்பாடு
  1. My team is so overstaffed that i feel like a fifth wheel in it.
"https://ta.wiktionary.org/w/index.php?title=fifth_wheel&oldid=1742744" இலிருந்து மீள்விக்கப்பட்டது