ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • finds, பெயர்ச்சொல்.
  1. கண்டுபிடிப்புகள். எ.கா. The archeological team was excited by its finds.
  2. கண்டுபிடிக்கும் செயல்கள்
  • finds, வினைச்சொல்.
  1. கண்டுபிடிக்கிறான், கண்டுபிடிக்கிறாள், கண்டுபிடிக்கிறார், கண்டுபிடிக்கிறது.
  2. கண்டறிகிறான், ...
  3. காண்கிறான், ...
  • எ.கா. She finds him nowhere.

விளக்கம்

தொகு
  1. find என்பதன் பன்மை.
  2. find என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.


( மொழிகள் )

சான்றுகோள் ---finds--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=finds&oldid=1561430" இலிருந்து மீள்விக்கப்பட்டது