finished
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- finished, வினைச்சொல்.
- முடித்தான், முடித்தாள், முடித்தார், முடித்தார்கள், முடித்தது.
- எ.கா. She finished second in the cycling race.
- finished, உரிச்சொல்.
- முடிக்கப்பட்ட, இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட
- எ.கா. The finished housing project was not formally handed over.
விளக்கம்
தொகு- finish என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---finished--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்