ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • fire-raising, பெயர்ச்சொல்.
  1. தீக்கொளுத்தல்
  2. எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை
  3. வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல்
  4. காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை


( மொழிகள் )

சான்றுகோள் ---fire-raising--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=fire-raising&oldid=1695733" இலிருந்து மீள்விக்கப்பட்டது