fire brick
ஆங்கிலம்
தொகுfire brick
- கட்டுமானவியல். தீக்கல்
- கைத்தொழில். தீச்செங்கல்
- நிலவியல். தீச்செங்கல்
- பொறியியல். உருகாச் செங்கல்; தீ தாங்கு கல்; தீச்செங்கல்
- மாழையியல். தீக்கல்; தீச்செங்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +