firestorm
ஒலிப்பு
firestorm, .
விளக்கம்
- தனியே ஒரு காற்றுத்தொகுதியை உருவாக்கி அதைப் பராமரித்து நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய பெரும் தீ
பயன்பாடு
- Firestorms are among the most destructive things that can happen to a urban area.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---firestorm--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *