first aid
ஆங்கிலம்
தொகுfirst aid
- முதலுதவி; முதல் உதவி
- பொறியியல். முதல் உதவி
- மருத்துவம். முதலுதவி
- மாழையியல். முதலுதவி
விளக்கம்
தொகு- விபத்து, நோய், மின் அதிர்ச்சி முதலியவற்றால் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அளிக்கப்படும் உதவி முதலுதவி எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +