first order reaction
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- first order reaction, பெயர்ச்சொல்.
- முதல் முறைமை வினை
- முதல்வகை வினை
விளக்கம்
தொகுஒரு வினையின் மொத்த வினைவேகமானது வினைபடுபொருள் ஒன்றின் ஒரேயொரு செறிவின் படிக்கு நேர்விகிதத்தில் இருந்தால் அவ்வினை முதல்வகை வினை எனப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---first order reaction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்