ஆங்கிலம்

தொகு

fish meal

  1. கால்நடையியல். மீன் தூள்
  2. மீன்வளம். மீன் உணவு; மீன் தூள்
  3. வேளாண்மை. கருவாட்டுப்பொடு; மீன் உணவு; மீன் கழிவு; மீன்சேருணவு

விளக்கம்

தொகு
  1. மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்த பின்னர் கழிவுகளில் இருந்து உருவாக்கும் பொருள் மீன் மாவு அல்லது மீன் தூள் எனப்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fish_meal&oldid=1987154" இலிருந்து மீள்விக்கப்பட்டது