fission
ஆங்கிலம்
தொகுfission
- அணுப் பிளப்பு
- இயற்பியல். அணுக்கருப்பிளவு; அணுப்பிளவு
- உளவியல். பிளத்தல்
- தாவரவியல். பிளப்பு
- மரபியல். பிளத்தல்; பிளப்பு
- மருத்துவம். கூறுபடல்; பிளப்பு; பிளைப்பு; பிளைவு
- விலங்கியல். பிரிதல்; பிளப்பு; பிளவு; பிளவுபடுதல்
- வேதியியல். அணுக்கருப் பிளவு; பிளத்தல்
- வேளாண்மை. பிளத்தல்
- ' 'பிளவுக் கொள்கை' '
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +