fixation
ஆங்கிலம்
தொகுfixation
- அறுதியிடல்; நிர்ணயம் செய்தல் / தீர்மானித்தல்; பொருத்தம்; மாறா நிலை
- உளவியல். நிலைப்பு
- தாவரவியல். நிலைப்பாடு
- பொறியியல். நிலைப்பித்தல்
- மரபியல். நாட்டல்; பதித்தல்
- வேதியியல். பதித்தல்
- வேளாண்மை. நிலைக்க வைத்தல்; நிலைப்படுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +