flamethrower

ஐக்கிய மாநிலங்களின் ஈருடகப்படை வீரனொருவன் தீச்சுடர் எறிவி மூலம் செய்முறை விளக்கம் அளிக்கிறார். (2012)
பொருள்
  • தீச்சுடர் எறிவி
விளக்கம்
தீச்சுடர் + எறிவி = தீச்சுடர் எறிவி

தீச்சுடரனை எறியும் கருவி என்னும் பொருளில் வருகிறது

பயன்பாடு
  • இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் தீச்சுடர் எறிவிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன
"https://ta.wiktionary.org/w/index.php?title=flamethrower&oldid=1934729" இலிருந்து மீள்விக்கப்பட்டது