ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

flash

  1. மின்னல் போன்ற திடீர் ஒளி; தெறிப்பு
  2. சுருக்கமான தந்திச் செய்தி

வினைச்சொல் தொகு

flash

  1. தீடீரென ஒளி பாய்ச்சு
  2. தீடீரென உள்ளத்தில் தோன்று
  3. நீரில் திடீரெனப் பாய்ந்தோடு

உரிச்சொல் தொகு

flash

  1. வெளிப்பகட்டான
  2. போலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=flash&oldid=1897539" இலிருந்து மீள்விக்கப்பட்டது