ஆங்கிலம்

தொகு

flash point

  1. இயற்பியல். பளிச்சிடுநிலை
  2. பொறியியல். சுடா தெறிப்பு வெப்பநிலை; பளிச்சீட்டுநிலை
  3. வேதியியல். சுடர்நிலை; தீப்பற்றுநிலை

விளக்கம்

தொகு
  1. தீயை அருகில் கொண்டு சென்றால் உடனே தீப்பற்றிக் கொள்ளக்கூடய நீர்மத்தின் குறைந்த வெப்ப நிலை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=flash_point&oldid=1743942" இலிருந்து மீள்விக்கப்பட்டது