ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (வி) - flatten
  1. தரை மட்டமாக்கு; சப்பளி; தட்டையாக்கு; பட்டைதட்டு; படியும்படி வை; தகடாக்கு; சப்பட்டையாக்கு, நிரவு
  2. பொறியியல். தட்டையாக்கல்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. சுனாமி பல கிராமங்களை தரை மட்டமாக்கியது (the tsunami flattened many villages)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=flatten&oldid=1998399" இலிருந்து மீள்விக்கப்பட்டது