fled
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- fled, வினைச்சொல்.
- புறமுதுகிட்டோடினான், புறமுதுகிட்டோடினாள், புறமுதுகிட்டோடினார், புறமுதுகிட்டோடினார்கள், புறமுதுகிட்டோடியது.
- தப்பியோடினான், ...
- எ.கா. The British troops fled the battle field.
விளக்கம்
தொகு- flee என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்