ஆங்கிலம்

தொகு

flicker

  1. ஊசலாடு; மின்மினு; விட்டு விட்டெரி
  2. இயற்பியல். சிமிட்டல்; சுடர் நடுக்கம்
  3. பொறியியல். ஒளிச்சிமிட்டல்; கணநேர ஒளிர்வு; சிமிட்டி
  4. மருத்துவம். சிமிட்டல்; சிமிட்டொளி; டிப்பு

விளக்கம்

தொகு
  1. மின்னணுவியல் - தொலைக்காட்சியில் படம் தாறுமாறாக அசைவுறுதல் அல்லது நடுங்குதல்; ஒளித் தெளிவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=flicker&oldid=1863431" இலிருந்து மீள்விக்கப்பட்டது