உரி. பறப்பற்ற; பறக்க இயலாத; பறக்கும் ஆற்றலற்ற

flightless:
Penguin is a flightless bird--பென்குயின் ஒரு பறப்பற்றப் பறவை

பயன்பாடு

தொகு

Penguins are flightless birds.

  • flightless (சொற்பிறப்பியல்)

விளக்கம்

தொகு
  1. இறகுகள் இருந்தும் வானில் உயரமாகவோ அல்லது நீண்டதூரமோ பறக்க முடியாத மயில்,கோழி, வான்கோழி, வல்லூறு, பென்குயின் முதலிய பறவைகளின் இயல்பை குறிப்பிடும்போது பயனாகும் சொல்...
( மொழிகள் )

சான்றுகோள் ---flightless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=flightless&oldid=1919800" இலிருந்து மீள்விக்கப்பட்டது