floating easement
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- floating easement, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மற்றொருவருடைய சொத்தின் பரிமாணத்தையும், இருப்பிடத்தையும் குறிப்பிடாமல், அதைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்படுத்தப்படும் துய்ப்புரிமை.
easement என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---floating easement--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்