floor plan

  1. தள வரைபடம்
  2. ...
floor plan:
பொருள்
விளக்கம்
  1. ஒரு கட்டிடத்தின் நீள அகலங்களையும், அவற்றில் அடங்கும் அறைகளின் நீள அகலங்களையும் காட்டும் வரைபடம். ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனி அமைப்புப் படம் வரையப்படும்.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=floor_plan&oldid=1744311" இலிருந்து மீள்விக்கப்பட்டது