ஆங்கிலம்

தொகு

fluctuation

  1. ஊசலாட்டம்; ஏற்ற இறக்கம்; தடுமாற்றம்
  2. இயற்பியல். ஏற்றவிறக்கம்
  3. உளவியல். கவனமாறுபாடு; கவனவீச்சு; மாறிக்கொண்டிரு[1]
  4. கணிதம். ஏற்ற இறக்கம்; ஏற்றவிறக்கம்
  5. தாவரவியல். வேறுபாடு
  6. புள்ளியியல். ஏற்ற இறக்கம்
  7. பொருளியல். ஏற்ற இறக்கம்
  8. பொறியியல். ஏற்ற இறக்கம்
  9. மருத்துவம். அலைவு; ஏறிஇறங்கல்
  10. கால்நடை வளம். மீன்வளம். தளம்பல்; மாறுபாடு[2]; ஏற்ற இறக்கம்
  11. வேதியியல். ஏற்றவிறக்கம்

விளக்கம்

தொகு
  1. அலையலையாக எழுந்து தளர்ந்து ஊசலாடுதல்.

மேற்கோள்கள்

தொகு
  1. வெற்றி அகராதி (1995)
  2. கலைச்சொல் அகராதி - கால்நடை வளம் (2004)




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fluctuation&oldid=1930756" இலிருந்து மீள்விக்கப்பட்டது