fluidity
ஆங்கிலம்
தொகுfluidity
- இயற்பியல். பாய்மம்
- தாவரவியல். திரவத்தன்மை; பாய்மத்தன்மை
- நிலவியல். பாய்மை
- பொறியியல். பாய்ம அளவீடு; பாய்மநிலை; பாய்மை
- மருத்துவம். நீர்மநில; நீர்மப்பண்பு
- வேதியியல். பாய்பொருட்டன்மை; பாய்மத்தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +