flying buttress
flying buttress
- இடைமுட்டு
- உதை கால் வளைவு
பொருள்
விளக்கம்
- உயர் கட்டுமானங்களுக்குச் சுவரின் மேற்பகுதியிலிருந்து ஆதாரம் கொண்டு செல்லும் அடிவளைவுடன் கூடிய உதை கட்டுமானம். பண்டைய ஜெர்மானியப் பாணிக் கட்டிடக் கலையில் இந்த அமைப்பு பெருமளவில் இடம் பெற்றிருக்கும்.
பயன்பாடு
- ...