foley:
இன்றைய ஒலி/இசைப்பதிவு நுட்பம்

ஆங்கிலம்

தொகு

foley(பெ)


பொருள்
  1. (திரைப்படக் காட்சிகளுக்கு) இயற்கையொலி சேர்க்கும் கலை
விளக்கம்
  1. திரைப்படங்கள், நாடகங்களிலான நிகழ்விட ஒலிகளை இசைப்பதிவு மையத்தில் உருவாக்கும் கலை.
  2. சொல் தோற்றம்:Jack Foley (1891-1967)என்பவர் 1930களில் ஹாலிவுடில் உள்ள Universal Studios என்னும் திரைப்பட உருவாக்க மையத்தில் இக்கலையை அறிமுகப்படுத்தினார். ஊமைப்படத்திலிருந்து பேசும் படத்திற்குத் திரைக்கலை முன்னேறியதில் Foley-யின் பங்களிப்பு பெரிது.
பயன்பாடு
( மொழிகள் )

சான்றுகோள் ---foley--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=foley&oldid=1863533" இலிருந்து மீள்விக்கப்பட்டது