ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • folks, பெயர்ச்சொல்.
  1. ஒரு நிலப் பகுதியின் மக்கள்
  2. ஒரு இனக் குழுவைச் சார்ந்தவர்கள்
  3. நெருங்கிய உறவுக்காரர்கள். குறிப்பாக, பெற்றோர்கள்.
  4. பொது மக்கள்
  • எ.கா.
  1. My folks visit us at Christmas.
  2. Lots of folks like to travel during the holidays.
  • folks, உரிச்சொல்.
  1. ஒரு நிலப் பகுதியின் மக்களைச் சார்ந்த
  2. ஒரு இனக் குழுவைச் சார்ந்த

விளக்கம்

தொகு
  • folk என்பதன் பன்மை.


( மொழிகள் )

சான்றுகோள் ---folks--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=folks&oldid=1562712" இலிருந்து மீள்விக்கப்பட்டது