follower
- பின்பற்றுபவர்; மாணாக்கர்(சீடர்), பின்பற்றி, (பின்பற்றிகள்), பின்தொடர்பவர் (பின் தொடர்பவர்கள்), பின்தொடரி (பின்தொடரிகள்), கடைபிடிப்பவர் (கடிபிடிப்பவர்கள்)
- கட்டுமானவியல்.
- பொறியியல். பின் தொடர் அமைப்பு; பின்பற்றி; மருவி(பார்க்க. மருவுதல்); தழுவி.