follows
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- follows, வினைச்சொல்.
- பின்பற்றுகிறான், பின்பற்றுகிறாள், பின்பற்றுகிறார், பின்பற்றுகிறது.
- கடைப்பிடிக்கிறான், ...
- எ.கா. She follows Gandhian principles in her life.
விளக்கம் தொகு
- follow என்பதன் நிகழ்கால ஒருமைப் படர்க்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---follows--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்