ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • forced, வினைச்சொல்.
  1. கட்டாயப்படுத்தினான், கட்டாயப்படுத்தினாள், கட்டாயப்படுத்தினார், கட்டாயப்படுத்தினார்கள், கட்டாயப்படுத்தியது.
  2. வற்புறுத்தினான், ...
  3. நிர்ப்பந்தித்தான், ...
  • எ.கா. The thief forced the man to part with his purse.
  • forced, உரிச்சொல்.
  1. கட்டாயப்படுத்திப் பெறுதல்
  2. உடைத்து நுழைதல், உடைத்துத் திறத்தல்

எ.கா.

  1. The forced silence in the room was broken by his laughter.
  2. The door lock was forced open.

விளக்கம் தொகு

  • force என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---forced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=forced&oldid=1562918" இலிருந்து மீள்விக்கப்பட்டது