forensic science
ஆங்கிலம்
தொகுforensic science
- தடய அறிவியல்
- தடயவியல்; தடைய மருத்துவ அறிவியல்
- சட்டஞ்சார் விஞ்ஞானம்; சட்டம் சார் அறிவியல்
விளக்கம்
தொகு- குற்றம் நடந்த இடத்தில் திரட்டப்படும் தடயப்பொருள்களை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறியக் காவல் துறைக்கு உதவுந் துறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +