forereach
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- forereach, வினைச்சொல்.
- முந்துறத்தாண்டி வேட்டெறி
- (கப்) காற்றில் முந்துறத் தவழ்ந்து செல்
- தாண்டிச் செல்
- கடந்து செல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---forereach--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி