formalin
ஆங்கிலம்
தொகுformalin
- கால்நடையியல். திசு பாதுகாப்பு இரசாயனப் பொருள்; பார்மலின்; பதமியம்/ பதமி
- தடைய அறிவியல். போமலின்; பதமியம்/ பதமி
- மரபியல். போமலின்; பதமியம்/ பதமி
- மருத்துவம். போமலின்; பதமியம்
- மீன்வளம். பதன நொடியம்; பதனத்திரவியம்; பதமியம்; மாண்டுபோன உயிரினங்கள் சிதைந்து போகாமல் பக்குவமாக வைத்திருக்க உதவும் எளிய இரசாயன திரவம்
- வேதியியல். ஃபார்மலின்; போமலின்; பதமியம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +