fortnight
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
fortnight
- சொக்கு ஒளிப்பக்கம் (bright fortnight), கருத்த ஒளிப்பக்கம் (dark fortnight) என்ற நிலவின் இருவகையான ஒளிப் பக்கம். சமசுகிருத மொழியில் சொக்கு ஒளிப்பக்கம் சுக்லபாகம் என்றும், கருத்த ஒளிப்பக்கம் கிருச்சண பாகம் என்றும் திரிந்தது.
- அரைத் திங்கள்; இருகிழமை; அழுவம்; பதினான்கு நாளெல்லை; மாதமிருமுறை
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fortnight