fracking
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- fracking, பெயர்ச்சொல்.
- நீரியல் விரிசல்
விளக்கம்
தொகு‘ஃப்ராக்கிங்’ என்பது படிமப் பாறைகளின் அடர்த்தி காரணமாக வெளியேற இயலாத எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை ஒருங்கிணைக்க நீர், வேதிப்பொருட்கள், மணல் சேர்த்த கலவைகளை அதிக அழுத்தத்தில் பூமிக்கு உள்ளே செலுத்தி, அவற்றை ஒருங்கிணைக்கச் செய்வதாகும். இந்தச் செய்முறைக்கு சுமார் 15 முதல் 20 கோடி லிட்டர் நீர் தேவைப்படும். இந்தத் திட்டத்தில் ‘ஃப்ராக்கிங்’ முடிந்த பிறகு உள்ளே செலுத்தப்பட்ட நீரில் 60% வெளியே வரும். உள்ளே செலுத்தப்பட்ட வேதிப்பொருட்களும் வெளியேறுவதால் காற்று, நீர், நிலம் உள்ளிட்டவை மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fracking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்