ஆங்.| பெ.| n.

  • கட்டிலா அடி

விளக்கம்

தொகு
  • (மட்டைப்பந்து ஆட்டத்தின் சில வடிவங்களில்) பிழைவீச்சுப் பந்தினை (no ball) அடுத்து வீசப்படும் பந்தை துடுப்பாளர் (batter) அடிக்கும்போது அவர் பிடிப்பு முறையில் வெளியேற்றப்படாமல் (caught out) தொடர்ந்து விளையாட அனுமதிக்கும் நடைமுறை.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=free-hit&oldid=1996586" இலிருந்து மீள்விக்கப்பட்டது