ஆங்கிலம் தொகு

free radical

  1. வேதியியல். தனி உறுப்பு

விளக்கம் தொகு

இணையில்லா எலக்ட்ரானைக் கொண்டுள்ள ஓர் அணு அல்லது அணுக்களின் குழுவைக் கொண்டுள்ள மூலக்கூறு, தனி மின்னுருபு அல்லது தனி உறுப்பு எனப்படுகிறது.

வழக்கமாக ஆக்சிசன் மூலக்கூறு தனி மின்னுருபாகச் செயல்படும். தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, அருகிலுள்ள ஒரு மூலக்கூறிலிருந்து தனக்கான இணை எலக்ட்ரானை இது எடுத்துக் கொள்ளும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=free_radical&oldid=1745887" இலிருந்து மீள்விக்கப்பட்டது