freelancer
Freelancer -
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- freelancer, பெயர்ச்சொல்.
- சார்பில்லா வேலையாள்; சாரா வினைஞர் (யாரையும் சார்ந்து இல்லாத வினைஞர் )
- தற்போக்கர்; தன்னுரிமைத் தொழிலர்[1]
மேற்கோள்கள்
தொகுவிளக்கம்
தொகு- (பள்ளி செல்ல வாய்ப்பில்லாத போது) ஒருவர் தாமே முயன்று, கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---freelancer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்