freezing
ஆங்கிலம்
தொகுfreezing
- கால்நடையியல். உறையச் செய்தல்
- தாவரவியல். உறைதல்
- நிலவியல். உறைதல்
- பொறியியல். உறைதல்; உறைவித்தல்
- மரபியல். உறைதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +