frequency list
பொருள்
- frequency list, பெயர்ச்சொல்.
விளக்கம்
- மொழியியலில் ஒரு குறிப்பிட்ட படைப்பில் (நூல், பேச்சு, இலக்கியம் போன்றவை) இடம்பெறும் சொற்கள் அல்லது எழுத்துகள் எவ்வளவு முறை இடம் பெறுகின்றன என்ற எண்ணிக்கையை பட்டியலிடும் பட்டியல் நிகழ்வெண் பட்டியல் எனப்படுகிறது.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---frequency list--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #