ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

உரிச்சொல்

தொகு

freshwater

  1. நன்னீரில் வாழும் ஒன்றைக் குறிக்க
    1. freshwater fish - நன்னீர் மீன்
  2. கடலோடியாக தேர்ச்சிப் பெறாத ஒருவர்.
    1. freshwater sailor - கடலோடியாக தேர்ச்சிப் பெறாத மாலுமி

பெயர்ச்சொல்

தொகு

freshwater

  1. நன்னீர் நிலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=freshwater&oldid=1863763" இலிருந்து மீள்விக்கப்பட்டது