fricassee
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- fricassee, பெயர்ச்சொல்.
- பறவையின் அல்லது சிறு விலங்கின் சுவையூட்டப்பட்டுப் பொரித்த இறைச்சி
- fricassee, வினைச்சொல்.
- அரிந்து பொரித்த இறைச்சியாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fricassee--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி