friendly fire
ˌfɹɛnd.liˈfaɪ.ə(ɹ)}}
பொருள்
- friendly fire, பெயர்ச்சொல்.
- நண்பர்களின் தாக்குதல்
- போரில் ஒரு தரப்பு தங்கள் தரப்பினரையே (அறியாமல்) தாக்குதல்.
விளக்கம்
பயன்பாடு
- While crossing the border, the Indian patrol came under friendly fire from the Indian defensive bunkers
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---friendly fire--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு