ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

frown

  • சிடுசிடுப்பு; கடுநோக்கு; சினக் குறிப்பு; முகச்சுளிப்பு; முகஞ்சுளி;முகக் கோணல்

வினைச்சொல்

தொகு
  • முகம் கோணு/சுழி; நெற்றியைச் சுருக்கு/நெறி
  • வெறுப்புடன் பார்
  • புறக்கணி

எ.கா: அன்னை தெரசா தொழு நோயாளிகளைக் கண்டு முகம் கோணாமல்/முகம் சுளிக்காமல் புன்சிரிப்புடன் அவர்களுக்கு சேவை செய்தார்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் frown
"https://ta.wiktionary.org/w/index.php?title=frown&oldid=1563860" இலிருந்து மீள்விக்கப்பட்டது