fulcrum
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
fulcrum
- இயற்பியல். ஆதாரத் தானம்; ஆதாரப் புள்ளி; சுழலிடம்; தாங்குபுள்ளி; திருப்பு தானம், சுழல் புள்ளி
- கட்டுமானவியல். பொறுதி
- கணிதம். சுழலிடம்; சுழல்மையம்; தாங்குபுள்ளி
- நிலவியல். நெம்புமையம்
- பொறியியல். ஆணல் புள்ளி; சுழல் மையம்; நெம்புமையம்
- மருத்துவம். பல்லுருளை
விளக்கம்
தொகு- இயற்பியல் - நெம்புகோல் திருப்பும் புள்ளி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fulcrum