fulvous whistling duck
பெ. பறவை. Dendrocygna bicolor. சீழ்க்கைச் சிறகி; சீழ்க்கைச் சிரவி
தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்யும் வாத்துகளில் ஒன்று. அனடிடே குடும்பத்திலுள்ள டென்டிரோசிக்னசு இனத்தைச் சேர்ந்த எட்டு உள்ளினங்களுள் ஒன்று.